Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்கும் தீர்மானத்தினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 09ஆம் திகதி மாகாண சபையில் முன்வைத்திருந்தார்.

குறித்த தீர்மானத்தின் மீது நேற்று கனத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற பின்னர், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com