விஜய் மல்லையாவின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு, திரும்ப செலுத்தாத வழக்கு உள்ளிட்டவைகளுக்கு நேரில் ஆஜராகாத விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீதான வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இவர் மீது பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பிடிவாரண்ட் உத்தரவும் உள்ளது. இவரது ஆயிரத்து 411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில் மும்பை, பெங்களூருவில் உள்ள 6 ஆயிரத்து 635 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தற்போது முடக்கி வைத்துள்ளது அமலாக்கத்துறை.

0 Responses to விஜய் மல்லையாவின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!