காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய 7 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
காஷ்மீரில் 4 இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை. நடைப்பெற்று வருகிறது.இதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; என்றாலும் ஒரு காவலரும் மரணம் அடைந்துள்ளார்.
இன்னமும் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து, பாதுகாப்புப் படையினருடன் தீவிர துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காஷ்மீரின் ஒரு பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றதால், அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மேலும் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

0 Responses to காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!