அரச புனர்வாழ்வில் இருந்து போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சட்டத்தரணிகள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்கலாக ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர்.
சில இரசாயனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கலந்திருப்பதை சாதாரண பரிசோதனைகள் மூலம், வைத்தியர்களால் கண்டறிவது கடினம். எனவே வைத்தியப் பின்னணி கொண்ட விஞ்ஞானிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கலாக குறித்த குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

0 Responses to விச ஊசி விவகாரம்; ஐ.நா.விடம் தமிழ் சட்டத்தரணிகள் அமையம் மனு!