நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் போதையினால் அதிக வருமானத்தை ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணமே முன்னிலையில் இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 60-70 மதுபானசாலைகள் காணப்படுவதாகவும், அதிகமாக மதுபானம் விற்பனை செய்து, அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற தேசம்’ என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to யாழ்ப்பாணமே, போதையால் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாகும்: ஜனாதிபதி