ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலம் நிறைவு பெற்ற பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூஸிலாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிறைவேற்று அதிகார முறைமையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மைத்திரியின் பதவிக் காலத்தின் பின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்படும்: ரணில்