அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் பார்க்க மோசமானதாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் பார்க்க மோசமானதாக இருக்கலாம்; எம்.ஏ.சுமந்திரன் அச்சம்!