தமிழ் மக்களுக்கு நம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, எம்முடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும். அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைகான சுவிஸ் தூதுவர் சிமோனேட்டா சோமறுகா (Simonetta Sommaruga) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே, சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்