வர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய குழு தமிழகம் வந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புயல் பாதிப்புக்கு இதுவரை இடைக்கால நிவாரண தொகை அறிவிக்கப்படவில்லை என்றும், நிவாரண தொகையை மத்திய அரசு இன்றே அறிவிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாகவும், தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் மத்திய குழு ஆலோசனை நடத்தினர். பாதிப்பு தொடர்பான புகைப்பட தொகுப்புகளை மத்திய குழு பார்வையிட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை வரை மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது.

0 Responses to வர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய குழு தமிழகம் வருகை: ப.சிதம்பரம்