தற்போது ஒன்று -கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ளது, நிலைமை விரைவில் சீராகும் என்று தெரிவித்தார்.கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும் என்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

0 Responses to கருப்பு பண ஒழிப்பு என்பது 50 நாட்களில் நிறைவேறாது : வெங்கைய நாயுடு