முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க (வயது 83) சற்று முன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார்.
சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பிரதமராக பதவி வகித்தார்.

0 Responses to முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க காலமானார்!