வவுனியா ஓமந்தையில் சோதனைச்சாவடி அமைப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இன்று வியாழக்கிழமை இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக இராணுவத் தேவைகளுக்காக 6 ஏக்கர் காணியை வழங்க வவுனியா அரச அதிபர் உடன்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும் மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஓமந்தைச் சோதனைச்சாவடிக்காக ஆக்கிரமித்த காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்!