அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற திட்டத்திற்கு பீம் என பெயரிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
அம்பேத்கர் பிறந்தநாளில் குழுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்..
'பீம்' என்ற செயலி மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடைபெறும் நாள் வெகுதூரமில்லை என்று கூறிய அவர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்...

0 Responses to அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற திட்டத்திற்கு பீம் என பெயர்: பிரதமர்