கடந்த 2015ம் ஆண்டில் சுமார் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,650. விவசாயிகள் தற்கொலை அதிகம் நடந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. இங்கு 3,030 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் 1,358 பேரும், கர்நாடகாவில் 1,197 பேரும் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக, தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2015ஆம் ஆண்டில் 8000 விவசாயிகள் தற்கொலை!