நீதிமன்ற உத்தரவினை மீறி அம்பாந்தோட்டையில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொது உடைமைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே குறித்த 52 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வர்த்தக வலய திறப்பு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நீதிமன்ற உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டம்; அம்பாந்தோட்டையில் 52 பேர் கைது!