யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிப்புப் பலகையொன்றை கோயில் நிர்வாகம் நாட்டியுள்ளது.
காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியாவில் தற்போது முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வியாழக்கிழமை மாலை 04.00 மணியளவில் நல்லூர் கோயிலுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையிலேயே, கோயில் நிர்வாகம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.

0 Responses to நல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை!