சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.
நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு இந்த புத்தாண்டிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சமாதானத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு: ஐ.நா