தன்னை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தற்போது யாருமே அழைப்பதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு இரண்டு ஆண்டுகள் கடந்தன. அது தொடர்பிலான நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறும் தனக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to என்னை யாரும் அழைப்பதில்லை: மஹிந்த