எனக்கு பதவி ஆசை இல்லை, கட்சி வளர்ந்தால் போதும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயற்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுக் கூட்டம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைப்பெற்றது.இவிகேஎஸ். இளங்கோவன், குஷ்பூ உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

0 Responses to எனக்கு பதவி ஆசை இல்லை, கட்சி வளர்ந்தால் போதும்: இவிகேஎஸ்