‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என்று அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லசந்த விக்ரமதுங்கவின் மகள் விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் தன்னுடைய தந்தை தன்னிடம் பல விடயங்களைத் தெரிவித்ததாகவும், அதில் கோத்தபாய பற்றிய விடயங்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் தன்னுடைய தந்தை தன்னிடம் பல விடயங்களைத் தெரிவித்ததாகவும், அதில் கோத்தபாய பற்றிய விடயங்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு!