சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு.ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா நிறுவனத்தை எதிர்க்கும் வகையிலும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை சிலர் முற்றுகையிடப்போவதாக செய்திகள் பரவியது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




0 Responses to சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு