சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை 5ம் திகதியில் நடத்த வேண்டும் என்று
டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு புகார் பதிவாகி உள்ளது.
சென்னை ஆர்கே.நகர் தேர்தலில் இரட்டை இல்லை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற
வழக்கில் கைதாகி, டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்
தினகரன்.தற்போது, 5 என்கிற எண்தான் தமக்கு ராசியான எண் என்பதால், தேர்தலை
5ம் திகதியில் வைக்க வேண்டும் என்று லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும்
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து டிடிவி தினகரன் மீது இந்த புகாரும் வழக்காக பதிவாக வாய்ப்புள்ளது.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை 5ம் திகதியில் நடத்த வேண்டும்: தினகரன் மீது மேலும் ஒரு புகார்