அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு, 6 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர
மோடி இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
டெல்லியிலிருந்து இன்று புறப்படும் பிரதமர் மோடி, முதலாவதாக, ஜெர்மனியின்
பெர்லின் நகருக்கு செல்கிறார். அங்கு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லை
சந்தித்து பேசுகிறார். இதன்பின், பிரதமர் மோடி, ஸ்பெயின் நாட்டுக்கு
செல்கிறார். அங்கு பிரதமர் மரினோ ராஜோயை சந்தித்து பேசுகிறார்.
இதை தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். செயின்ட்
பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கும், இந்திய. ரஷ்ய உச்சி மாநாட்டில்
பங்கேற்கிறார்.இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு செல்கிறார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, புதிய அதிபர்
மக்ரோனையும் சந்திக்கிறார்.

0 Responses to பிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்