உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி
அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என்று காங்கிரஸ் கடுமையாகத் தாக்கி
உள்ளது.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விவசாய, பயிர்க்கடன் தள்ளுபடி
அறிவிப்பு வெறும் கண் துடைப்பே என்றும் இதற்கான வெள்ளை அறிக்கை தேவை
என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கடுமையாக
சாடியுள்ளார்.

0 Responses to யோகி ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி வெறும் கண் துடைப்பு: காங்கிரஸ்