வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது (இன்று வியாழக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிலையிலேயே, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கு மாகாண சபை வளாகத்தின் முன் போராட்டம்!