குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக ஆளும் பா.ஜ.க, மூவர் கொண்ட குழுமை அமைத்துள்ளது. இதில், மூத்த அமைச்சர்களான அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கைய்ய நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தமது வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தமது வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

0 Responses to குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்காக பா.ஜ.க, மூவர் குழுவை அமைத்தது!