திருகோணமலை, மூதூர்- பெரியவெளியில் சிறுமிகள் மூவர் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது!