“நாட்டில் மீண்டுமொரு ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமில்லை. அதற்கான முயற்சிகளை என்றைக்குமே அனுமதிக்க முடியாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி மாதம் 08ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவு கட்டினேன். முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக்காட்டி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு சிலர் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்த ஒரு அரசாங்கம் என சுட்டிக்காட்டி, அபிவிருத்தி குறித்து போலியான பிம்பங்களை ஏற்படுத்தி வருகின்றவர்கள். அன்று அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட அனைத்து ஊழல், மோசடிகளையும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டில் மீண்டுமொரு ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமில்லை: மைத்திரி