தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் முனைப்பாக இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வு: சுமந்திரன்