‘ஸ்ரீலங்கா (இலங்கை) சுதந்திரமும், இறைமையும், தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏகிய இராஜ்ஜியமாக/ ஒருமித்த நாடு’ எனும் குடியராசாக இருக்க வேண்டும்’ என்று அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிந்து செல்லுதலைத் (நாட்டைக் கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0 Responses to சிங்களத்தில் ‘ஏகிய’ இராஜ்ஜியமாகவும்/ தமிழில் ‘ஒருமித்த’ நாடாகவும் இலங்கை இருக்கும்: அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில்!