நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார்.
தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசு மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

0 Responses to தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்; பங்காளிக் கட்சிகளிடம் ரணில் உறுதி!