பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், சுதந்திரக் கட்சி தனது முடிவினை அறிவித்துள்ளது.

0 Responses to ரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி!