ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இன்று சனிக்கிழடை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவைப் போல, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி