Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் (அலவதுகொட, அக்குரண, வரக்காபொல, அக்கரைப்பற்று தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பல பகுதிகளில் 22ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு.

0 Responses to சற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com