Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

அந்தோனியார் கோயிலடி, சுன்னாகம் மத்தியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்றூ (வயது 56) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இவர் பிரான்சில் சுன்னாகம் மக்கள் மன்ற செயற்குழு உறுப்பினர் எனவும் அறிய முடிகிறது.

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தனர்.

0 Responses to பிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com