திருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார்.
இகூட்டத்தின் போது மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட ஆயிரக்கணாகானோர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

0 Responses to ராமதாஸ் தலைமையில் மாவீரர் தின அஞ்சலி