தமிழ் நாட்டில் நாம் தமிழர் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் தேசிய தலைவரின் பிறந்த நாளை ஒட்டி இனிப்புப் பண்டங்களைப் பரிமாறி கொண்டாடியுள்னர். தமிழின உணர்வாளர் சீமான் அவர்களார் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுவருவது, குறிப்பிடத்தக்கது.
0 Responses to தேசிய தலைவர் பிறந்த நாள் தமிழ் நாட்டில் கொண்டாட்டம்