பதிந்தவர்:
தம்பியன்
26 November 2009
உலகத்தில் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு முகவரி தந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.
பிரபாகரனின் 55
வது பிறந்தநாள் விழா பரிசின் தமிழர் வர்த்தக மையம் அமைந்துள்ள லாச்சப்பலில்,
லூயிபிளோன் வீதியில் மாலை 16.30
மணிக்கு தேசியத்தலைவரை வாழ்த்தி வாழ்த்துப் பாடல் ஒலிக்க அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கரவெலி எழுப்ப கேக் வெட்டி கொண்டாடினர்.
தன்னார்வத்துடன் பலரும் இனிப்புப் பண்டங்களை வழங்கி தலைவரை வாழ்த்தினர்.
பெருமளவு மக்கள் திரண்டிருந்த போதிலும் எவ்வித போக்கு வரத்து இடையூறுகளும் ஏற்படவில்லை.
அங்கு வருகைதந்திருந்த காவல் துறையினர் அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.







நன்றி:
சங்கதி
0 Responses to பிரான்ஸ், பரிசில் தமிழீழத் தேசியத் தலைவரின் 55 வது பிறந்தநாள் விழா