இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியைப் பிடிக்க அரச மரத்தை நாட ஆரம்பித்துள்ளாராம் ராஜபக்சே. கண்ணில் படும் அரச மரங்களையெல்லாம் கட்டிப்பிடித்து வருகிறாராம் அவர்.
அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி மற்றும் பிற புத்த விகாரைகளுக்கு பயணம் செய்து தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் ராஜபக்சே தொடங்கியுள்ளார்
இந்தக் கோவில்களில் உள்ள அரச மரத்தை அவர் கட்டிப் பிடித்து வணங்கினார். தான் எங்கு சென்றாலும் அங்கு அரச மரம் இருந்தால் அதை உடனே கட்டிப் பிடித்து உரசி வணங்குகிறார்.
குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்றவற்றுக்காக அரச மரத்தை வணங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மரத்தைக் கட்டிபிடித்து வருகிறார் ராஜபக்சே.

0 Responses to பதவியை தன்வசப்டுத்தவே அரச மரத்தை நாடும் மகிந்த