எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கும் இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கும் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்ளும் தமது அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டவர்கள் காணமல் போனவர்கள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை தமது அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பொன்சேகா வெற்றி பெற்றால் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கும் இடைக்கால அரசாங்கம்