சிறீலங்கா அரச தலைவரின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சா தென்னிலங்கை மொடல் அழகியுடன் வாகனம் ஒன்றினுள் தகாத நடத்தைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து கிராம மக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
நமால் ராஜபக்சாவின் நிறுவனமான தெர்யன்ட ஹெடக் அமைப்பு பின்கரா ஆடம்பர விடுதியில் ஒழுங்கு செய்த விருந்தில் தென்னிலங்கையின் பிரபலமான மொடல் அழகி அயிசா கலந்து கொண்ட பின்னர் வாகனம் ஒன்றினுள் நமாலுடன் இருந்த போது கிராம மக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
WP HE 9972 இலக்கமுடைய வாகனமே கிராமத்தில் நின்றதாகவும், அதனை கிராம மக்கள் முற்றுகையிட்ட போது ஆயிசா அரை குறை ஆடைகளுடன் தப்பி ஓடியதாகவும் நமால் ரஜபக்சாவை ஹெடக் அமைப்பை சேர்ந்தவர்கள் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அவர்கள் 64-6764 இலக்கமுடைய வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ராஜபக்சவின் மகன் மொடல் அழகியுடன் உல்லாசம்