இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை இந்திய அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஏறத்தாள 1,25,000 ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியதில்லை என்று இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் ஒரிரு மாதங்களில் இவர்கள் அனைவரையும் இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை இந்திய அரசுகள் கூட்டு நடவடிக்கை