Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் வைபவம் நவம்பர் மாதம் 20ம் நாள் சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 16 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவீர்களின் பெற்றோர்கள், சகோதரர்களையும், மற்றும் உறவினர்களையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு: பிரான்ஸ்

  1. ஈழததமிழர் வாழ்வில் மாவீர பெற்றோர்களை மதிப்பளிப்பது ஒரு பண்பாடகவே ஆகிவிட்டது மகிழ்ச்சிக்குரிய விடயம். எமது மதிப்பு மிக்க மேதகு தலைவர் எமக்கு வழங்கிய உண்ணத பண்பாடுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது பெருமைக்குரிய விடயம்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com