உடன் இருந்தவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.இரா.சு.சேகர், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் திரு.க.செந்தாமரைக்கண்ணன், மேற்கு சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.ஜெ.தினகரன், தென்சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.பி.பிரபாகரன், வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.ப.மதிவாணன், கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தேமுதிக தலைமை கழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சென்னை மாநகராட்சி 200 வார்டு பதவிகளுக்கான விருப்பமனு வழங்கப்படுகிறது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
0 Responses to தேமுதிக தலைமை கழகத்தில் மூன்றாவது நாளாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு