Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்நாள் கட்டளைத் தளபதி ஜெகத் டயஸ் தலைமையின் கீழ் இளைஞர்களும் சில பொதுமக்களும் நிலத்தில் இருத்தப்பட்டுள்ள இக் காட்சி அடங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் பல சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் பொதுமக்களையும் இளைஞர்களையும் இவ்வாறு ஏன் நிலத்தில் இருத்தி வைத்திருக்கின்றனர் என்ற பெரும் கேள்வி இங்கே எழுந்துள்ளது.


தற்போது இந்த இளைஞர்களும் பொதுமக்களும் எங்கே? இவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லை கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது போன்ற விபரங்கள் இதுவரை எவருக்கும் தெரியாது.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் துணைத் தூதுவராகப் பதவியேற்று உள்ளார். கடந்த யுத்தகாலப் பகுதியில் இவர் பல பொதுமக்களைக் கொலை செய்யக் காரணமாக இருந்த முக்கிய போர்க்குற்றவாளியாகக் கருதப்படுபவர். யேர்மன் மக்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும். போர் குற்ற ஆதாரங்கள் பல வெளியாகியுள்ள நேரத்தில் இது தொடர்பாக ஜேர்மன் அரசுடன் தமிழர்கள் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இப் போர் குற்ற காட்சிகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.

இச் செய்தி அதிர்விலிருந்து...

1 Response to இங்கே இருக்கும் பொதுமக்களுக்கு என்ன ஆனது?

  1. Unknown Says:
  2. எமது முதல் தீபாவளி வாழ்த்துக்கள் ......

    நீ நரன் ,நான் அசுரன், இரண்டும் சேர்ந்தால் நரகாசுரன் ..
    இரண்டிலும் உண்டு, இரக்கமும் அரக்கமும் ....
    நானென்ன கொடியவன் ,நீ என்ன இனிய பெரியவன் ...

    உன்னில் இருக்கிறான் மகா அரக்கன் ...
    நானொருவன் அழிந்ததற்கு உலகெலாம் தீபாவளி ....

    பக்கத்தில் உனது இனம் துடிதுடித்து நிற்கிறது,
    வக்கற்று போனவனே வெடி வெடித்து ஏன் மகிழ்கின்றாய் ...

    மனசாட்சி உனக்கிருந்தால் மனிதத்தை மெய்யாக்கு,
    அடுத்த வருடமாவது உன் மாவீரனுக்கு உள்ளத்தால் ஒளியேற்று ...

    அதுவே எனதும் உமதும் தீபாவளி திருநாள் ...
    தமிழீழம்,தமிழுக்கு தாயகமாக மலரும்,

    நம்பு செயல்படு .............

    இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....


    தமிழீழ மன்மீட்புக்காக போராடிய மாவீர மாமனிதர்களின் இனிமை வலியையும் அறிந்தவன் ,துக்கமும் துயரமும் தாங்காமல் அல்லல் பட்டு அகதிகளாக வந்த எமது இனத்தின் அவலத்தையும் அறிந்தவன் ..
    இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...

    எமது மரியாதைக்குரியவரே (தோழா -தோழீ ) நீயும் நானும் தமிழ் மண்ணுக்கு அநாதை அல்ல, உனக்கும் எனக்கும் சரித்திரம் உண்டு ..ஆனால் ..அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறோம்.
    இது உன் வாரிசுக்கு கொடுமையிலும் கொடுமை ..
    நீயே ஈழ மண்ணுக்கு முதல் குடி (மகன் & மகள் ) ..
    மனதிற்கொள் .......நமக்கு தமிழ் தாயக மண் வேண்டும் ....அதுவரை போராட்டமே இனிமை ..தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்....
    நமது தாகம் தமிழீழ தாயகம் . ......தலைவன் இருக்கிறார் தயங்காதே ... விடாமுயற்சி என்ற விளக்கை ஏற்று
    வெற்றி உன்னை தேடிவரும்..இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
    நாளை உனதாகும்!"
    இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...

    நன்றி வணக்கம் ...
    yours reverently

    Shiva Prem ( Premavan)
    “Divine” Film Director / Cinematographer,
    Tamil Nadu, INDIA.
    Cell-+91 944 44 52 167
    directorshivaprem@gmail.com --- premavan@gmail.com
    ===============-----------===========

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com