Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்ற காணொளிகள் இதயம் சுடுகிறதே – இதை
காணும்போதே எங்கள் கண்கள் ரத்தம் விடுகிறதே
வெறும் நடைப்பிணமாய் வாழ்ந்த எங்கள் உடல் எரிகிறதே – எம்மை
காவல் காத்த தெய்வங்கள் இன்று கண்ணில் தெரிகிறதே

எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு – எமக்காய்
உயிரையும் தூக்கித்தரும் பிள்ளையுண்டு

எமக்கும் ஓர் நாள் விடியல் வரும் – இந்த
எண்ணம் எமக்கோர் எழுச்சி தரும்

உலகத் தமிழரெல்லாம் ஒன்றுபடுவோம் – எமது
தேசப் புலிக்கொடியை நெஞ்சில் நடுவோம்

எங்கள் நெஞ்சில் எரியும் நெருப்பின்மேல் ஆணை – விரைவில்
வீறுகொண்டெழும் எம் தலைவர் சேனை

கேடு கெட்ட சிங்களன் தலைகள் மண்ணில் விழும் – அங்கு
சாம்பல் மேட்டிலும் தமிழர் தேசம் ஈழம் எழும்

விடுதலைத்தீ எம் நெஞ்சைவிட்டு போகாது – தமிழ்
ஈழம் பார்க்காமல் எம் கட்டை வேகாது

எமக்கும் நாள்வரும் – மகிந்தன் தலையை கொய்வோம் – அதுவரை
கலங்காமல் எமக்குள்ள கடமையை செய்வோம்.

— சென்னை செந்தீ

1 Response to கலங்க மாட்டோம் … மண்ணை மீட்கும்வரை அடங்கமாட்டோம்

  1. தீ பற்றும்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com