கொலையாளி ராஜபக்ச ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் கைது செய்யப்படும் நிலைமையிலிருந்து தவிர்க்கப்படுவாராகில் அவருடன் கூடவே பயணம் செய்துள்ள பரிவாரத்திலுள்ள இராணுவத்தினர் மீது பிடியாணை பாவிக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழ் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
பிடியாணையைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமை அமைப்புக்கள், சிவல் அமைப்புக்கள் என பெருந்திரளானோர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
0 Responses to போர்க்குற்றவாளி ராஜபக்சவையும் மூத்த உறுப்பினர்கள் சிலரையும் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெறுவதற்கு முயற்சி