போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காணொளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார்.
பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
அவர் நடித்த வேலி குறும்படம் இங்கே..., அவர் நடித்த பாடல் காட்சியும் இங்கே...
பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
அவர் நடித்த வேலி குறும்படம் இங்கே..., அவர் நடித்த பாடல் காட்சியும் இங்கே...
உயிர் அட்ர எம்மை அருவுட்ர உன் பார்வயால் கான.விழியற்ரவன் கூட இச்சொல் கேட்டு தன் செவிகலை அருப்பானட.பகை கொண்ட உம்படை இசைந்திட பிரியமாய் படம் பிடித்து பாகங்களை காட்டிதே.எம்மை திகைப்பூட்ட இக் காட்சிகள் பெரும் படைக்கூட்ட உதவினதே.இதையரியா உம்படை செயர்கை சுதந்திர காட்றை சுவாசிக்கின்றதே.உருகின உயிர்கள் மெலுகாய் மல்ர்திட.மரு திரியாய் எம் இன தலைவன் இருந்திட.வெளிச்சத்தை வென்றிடுவோம் என தீப இலங்கைக்கு முலங்கிட...........வருவோம் நாம்..............!
அழகிய பூவுன்னை - வெறி கொண்டு
சிதைத்தவர் தனை
காறி உமிழ்ந்திடுவோம் ! -இந்த
நெறி கெட்ட மாந்தரை
நெட்டித் தள்ள ஓர் காலம்
கூடி வரும் கண்ணே - உன்
கனவு ஈழம் நாளை மலர்ந்திடும் - பெண்ணே
நீ தூங்கு!
காடையர் கூட்டம் தனை
களையெடுக்க - வீர
காளையர் குழாமது
திரண்டு வரும் காலம் வெகுதூரமில்லை!
-கல்கி-
anbu endru ondru ulagil ullavarai unakku urakkamilaai
nandri keta intha jenmangal nambi vidathey
Friends, Michael Trichy, Kalki & Bujju. Kavithai Superb. Isaipriya, see how we like you. Your soul will definitely rest in peace.