இறுதிக்கட்ட போரில், காயப்பட்டு குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்போராளிகள் சிலரது தலையை வெட்டி இராணுவத்தினர் பல கொடுமைகளைப் புரிந்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த காரணத்தால் அவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல முடியாத நிலையில் இருந்த பொண்போராளிகளின் தலைகளை வெட்டியும், அவர்கள் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். தாம் காயம் அடைந்தாலும் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கக்கூடாது என்பதற்காக அவர்களில் சிலர் சயனைட் வில்லைகளைக் கடித்துள்ளனர். இருப்பினும் நாள்பட்ட இந்த வில்லைகள் சில பெண்போராளிகளின் உயிரைக் குடிக்கவில்லை.குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்போராளிகளை மனபந்தப்படுத்தி, அவர்களின் உடைகளைக் களைந்து, அவர்களில் சிலரை பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாகியுள்ளது இலங்கை இராணுவம். போர் நெறிமுறைகளை மீறி, காட்டேரித் தனமாக மனித இனமே வெட்கி நாணும் வகையில், ஈனச் செயல்களில் ஈடுபட்டுள்ளது இலங்கை இராணுவம். போரில் காயமடைந்த பெண்போராளிகளை கட்டாயம் காப்பாற்றவேண்டும் என்ற நியதி இலங்கை இராணுவத்துக்கு இல்லை. ஆனால் அவர்கள் உயிருக்குப் போராடும் நிலையிலும் சித்திரவதைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்து கொண்றுள்ள விடையெமே பாரிய போர்குற்றச் செயல்களாக பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள், இறப்பதற்கு முன் சில பெண்போராளிகள் எவ்வகையான துண்பத்துக்கு உள்ளாகி இறந்துள்ளனர் என்பதனை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது. இலங்கை இராணுவத்தால் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்குற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தோடு மேலதிக சில ஆதாரங்களை நாம் மனித உரிமை அமைப்புகளுக்கும், மற்றும் ஐ.நா விற்கும் அனுப்பவுள்ளோம். தொடர்ந்தும் பல ஆதாரங்களைத் திரட்டி வரும் அதிர்வு, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்ற மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரவுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறது.
அதிர்வு



ஈழத் தமிழர்களைக் கொண்றளித்த காடையன் ம(டையன்)கிந்த மாமாவுக்கு விரைவில் தூக்குத் தண்டணை வழங்க விரந்து செய்றொஅடுங்கள் ஈழத் தமிழர்கலே...
இலங்கை அன்னையின் அழு குரல்.மடியில் பிள்ளையின் மரன ஒளம்.கையில் பிள்ளை மார்பில் பசியை தேடும்.கானும் காட்ச்சிகள் உலகின் மனதை இருக்கவில்லையா...?கதரும் குரல்கள் உலகின் செவியை கிலிரிக்க வில்லையா....? இலங்கை தமிழரை கிருகராய் மாற்ற ஐ.நா சென்று நற்செயல் புரிந்தீரோ.கருவை அருத்து கள்ளரை புதைக்கும் சிங்கலனுக்கு.கொள்ளைபுரத்தில் பொருட்களை வாரி இரைத்தீரோ....!உதிரம் குடித்து இன்பம் கொள்ளும் சிங்கலனே.உன் மதி கெட்ட செயலாள் மாண்டுவி போகிறாய்.கடவுளுக்கே அடுக்காதடா உன் கள பனி வேட்டை
குருவ்வியின் கூட்டில் ஷேல் அடித்தாய்.யெம் பச்சிலம் பில்லையை வேர் அருத்தாய்.உன் உச்சியில் ஏரும் பிச்சை இன வெரி.உன் இச்சையை தீக்க யெம் பெண்ணா இனி.கருமேகங்கள் யெம்மை சூல்திட.கள பனியில் ஆடாய் நான் கத்திட.காப்பாயோ யெம்மின தமிழ் மக்கலே.பசியும் பினியும் யெம்மை வாட்டிட.இடமும் மதியும் கர்பும் தொலைதிட அருட்புரிந்தாய்யோ.காக்கையின் குரலில் கரைக்கும் மனிதனை தேட.ஒரு பிடி கிடைக்குமோ யெம் உயிர் இருக்குமோ.காப்பாயோ யெம் தமிழ் கடவுலே..?உன்மையை உரக்க கூரினேன் நாவ்வருத்தாய்.கட்டுரை எலுதினேன் கையை எடுத்தாய்.வாள்ல வழி கேட்டேன் முடம்மாகினாய்.இனி வாள்வெதர்கு உயிரை யெடு யென்ரேன்.வாழ்க வலமுடன் யென்ராய்.தரிசு நிலத்தில் எம்மின உதிரம் தெளித்தாய்.நல்ல மகசூல் கிடைக்க அருவடை நினைத்தாய்.உன் வெட்ரியின் வெரியாட்டமே உன் வீழ்ச்சியை கானுமடா
இலங்கை பிள்ளையின் கருவரை கதரல்.கருவரையில் கள்ளரை கட்ட கருதடை மீரி.....!கருதிரை கிழித்து உலகை கன்டன யென் விழித்திரை.குப்பையில் போட மதி இல்லா குனம் கொன்டவள் யென் அன்னை.வளரும் பில்லையை ஊட்டி வளர்தாள் அவள் யென்னை.போற்றும் உலகம் கேட்கும் அப்பனின் பெயரை.வழர்த தழையில் நெருப்பாய் எரிந்து மனதை பொசுக்கும் அவை என்னை.போர்களத்தில் புலுவிடம் புனர்தவனை யார்........?என்று சொல்வாள்
அவளெ மதி இலந்து நிர்க்கும் அவள நிலை இலங்கையில் இங்கே......
உயிர் அட்ர எம்மை அருவுட்ர உன் பார்வயால் கான.விழியற்ரவன் கூட இச்சொல் கேட்டு தன் செவிகலை அருப்பானட.பகை கொண்ட உம்படை இசைந்திட பிரியமாய் படம் பிடித்து பாகங்களை காட்டிதே.எம்மை திகைப்பூட்ட இக் காட்சிகள் பெரும் படைக்கூட்ட உதவினதே.இதையரியா உம்படை செயர்கை சுதந்திர காட்றை சுவாசிக்கின்றதே.உருகின உயிர்கள் மெலுகாய் மல்ர்திட.மரு திரியாய் எம் இன தலைவன் இருந்திட.வெளிச்சத்தை வென்றிடுவோம் என தீப இலங்கைக்கு முலங்கிட...........வருவோம் நாம்..............!