Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் - உதவிக்கரம் நீட்டிய தொப்புள்கொடி உறவுகள்

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர் கதறல்! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார், சொல்ல முடியாத துயரில் இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை பாருங்கள் தமிழர்களே!

காணொளியைக் காண இங்கே அழுத்தவும்.

0 Responses to ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் - உதவிக்கரம் நீட்டிய தொப்புள்கொடி உறவுகள் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com